மான்விழி - 12

Advertisement

முதல் கோணல் முற்றும் கோணல் ஆகிப்போச்சு.....கடைசி வரை நேத்ரா அபி ய புரிஞ்சிக்கவே மாட்டா போல....அவளை சுற்றி அவ்ளோ பிரச்சனை இருக்கு...அது அவள் சொல்லாமல் எப்படி அவனுக்கு தெரியும்....ஒன்னு கணவனா நினைக்கனும் அது இல்லாயா சீஃப் பா நினைக்கனும்.... அதுவும் இல்லாமல் இதுவும் இல்லாமல், மேலும் மேலும் போட்டு சிக்கல் ஆக்கிட்டே போறா😵😵😵.....
ஒரு சின்ன பொண்ண போட்டு ஆளாளுக்கு இப்படி டார்ச்சர் பண்றீங்களேடா😡😡....
 

Advertisement

Advertisement

Back
Top