மார்கழிப் பூவே...! - 14

Advertisement

வாவ்....ஒரே மூச்சா ஆரம்பிச்சு படிச்சிட்டேன்....எவ்ளோ சஸ்பென்ஸ்ல கொண்டு போறீங்க அப்பனா எப்பி உடனேக்குடனே குடுத்தா தான நாங்க ஃப்ரீயா ரிலாக்ஷா படிக்க முடியும்...

நான் ஆரம்பிச்சிட்டேன் ஸோ இனி எப்பி லேட் பன்னக்கூடாது சரியா.....

எங்க நாளைக்கு அடுத்த எப்பி குடுங்க பாப்போம்
 
???

விஜய்க்கு ஒரு ஃபிளாஷ்பேக் இருக்கிற போல.... துளசி மனசுலயும் யாருக்கும் தெரியாத ஒரு ரகசியம் இருக்கா??? ???

கண்டிப்பா இருக்கு சிந்து... :love: :love:
 

Advertisement

Advertisement

Back
Top