மார்கழி பூவே..! - 15

Advertisement

அக்கா..

, இனி வர பதிவுல தெளிவாகிடும். திவ்யாவும், இறந்த அவளோட அக்காவும் கனகவேல்- ராதிகா பொண்ணுங்க தான். :love:
ஆமாம்ப்பா
நான்தான் சரியாய் பார்க்கலை
"முன்னாள் பொண்டாட்டியின் மகளுக்காக"-ன்னு (இதிலே முன்னால்-ன்னு ள் தப்பா வந்திருக்கு) திவ்யா சொன்னதில் நான் துளசின்னு நினைக்காமல் கனகுவின் பெண் என்று நினைத்து விட்டேன், உமா டியர்
சீக்கிரமா வந்து விஜய்யின் முன்கதையை சொல்லுங்க
 
Oh my god.... கேள்விகளும் குழப்பங்களும் தான் நிறையா இருக்கு...பதிலும் தெளிவும் எப்ப கிடைக்கும்
 
காலையில் கல்யாணம் அன்று இரவே விவகாரத்துக்கு நிக்றாங்களே. என்ன ஆகுமோ
 
ரொம்ப நல்லா இருக்கு
பிரவீன் எதுக்கு இப்படி உண்மைய
மறைக்கனும்
 

Advertisement

Advertisement

Back
Top