ஹலோ பிரெண்ட்ஸ்.. பைனலி கதையை முடிச்சிட்டேன். வெற்றி தோல்வி என்பதை தாண்டி சிறிது காலமாக தடைபட்ட என் எழுத்து பயணத்தை தொடரணும்னு எனக்கு நானே வச்சிக்கிட்ட டெட்லைன்ல ஒருவழியா முடிச்சிட்டேன். காதல் கதை போட்டியின் கீழ் எழுதுனாலும் காதலை தேடுற மாதிரியான கதையா மாறுனதுனால அடுத்த போட்டியில் முழுநீள காதல் கதையுடன் சீக்கிரம் உங்களை இங்கே சந்திக்கிறேன். நான் யாருணு அதுவரைக்கும் கெஸ் பண்ணுங்க. சீக்கிரம் வந்து சொல்றேன்..
எத்தனை இடையூறு வந்தாலும் தொடர்ந்து படித்து ஆதரவு கொடுத்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

நிறைய நேரம் சோர்ந்திருந்த பொழுதும் எழுத ஊக்கம் கொடுத்திருக்கீங்க அதுக்கொரு நன்றி பார்சல் 
நிறை குறை அனைத்தையும் தவறாமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.. நன்றிகள் மீண்டும்
எத்தனை இடையூறு வந்தாலும் தொடர்ந்து படித்து ஆதரவு கொடுத்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
நிறை குறை அனைத்தையும் தவறாமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.. நன்றிகள் மீண்டும்