மார்கழி மத்தாப்புக்கள் - 3

Advertisement

💞💞 வீட்டுல தங்கி இருக்கும் பெண்ணை பற்றி ஒன்னுமே தெரிஞ்சிக்காம இருந்தது அவனோட தப்பு.

வீட்டுல வச்சி பாதுகாப்பு கொடுத்தவனை விரும்பி பார்த்தேன்னு சொன்னது அவளோட தப்பு.

நடந்ததை நம்பாம கல்யாணம் வரை கொண்டு போனது பெரியவங்க தப்பு. சூழ்நிலை ஒரு மனுஷன் வாழ்க்கையை எப்படி வேணும்னாலும் மாத்திருது. கஷ்டம் தான்.
👏👏👏சரியா சொன்னீங்க.. எல்லார் மேலையும் தப்பு இருக்கு
 
அடப்பாவிகளா
பேசி பேசி வாய்ல இருந்து
பிடுங்கி வாழ்க்கை திசை
மாற்றியாச்சு
ஆமா.. பேசியே முடிச்சிட்டாங்க
 
ஆனாலும் அந்த சித்தப்பாவை பாராட்டியே ஆகனும் 😟😟😟
படிப்பு விஷயம் பற்றி ஒன்றும் தெரியலன்னாலும் 😮😮 குறுக்கு விசாரணை அருமையா பண்றாரு 😧😧😧
அவர்தான் இங்க cupid 💘 அப்போ அதுக்கான effort போட்டாகணுமே 😂 😂
 
யாருடா நீங்க எல்லாம் 😳😳😳😳
ஒன்னு இல்லாத விஷயத்தை தூண்டி துருவி கடைசில என்னென்னமோ ஆகிடுச்சு 😨😨😨😨😨😨

ஹீரோ ரொம்ப பாவம் அப்பாவியா பச்சை மண்ணா இருக்கான் 😔😔😔 இல்லனா இப்படி ஒரு வில்லங்கத்துக்கு தங்க இடமும் குடுத்து கூடவே கூட்டிட்டு வருவானா.....🥴🥴🥴

அத்தனை பேரு ரவுண்டு கட்டிட்டு இருக்காங்க கொஞ்ச நேரம் அமைதியா இருக்கக் கூடாதா இவ 🤐🤐🤐🤐🤐 எரியிற நெருப்புல எண்ணெயை ஊத்தி ஜெகஜோதியா எரிய விட்டுட்டா 😬😬😬😬😬
 
uma chithappu mathiri oru alu iruntha pothum antha v2la entha nallathum nadakathu nadakavum vita mattanga ethuvume alasi arayama ivangala mudivu etuthitanga🤑🤑🤑 enna kudumpamo🤗🤗🤗🤗
 
அவன் பச்ச மண்ணா :oops::oops::oops: எவ்வளவு விவரம்னு அடுத்த எபி பாருங்க... ஜெக ஜோதியா எறிஞ்சா தான் இடமே பிரகாசமா இருக்கும் சிஸ்😜😜
 
uma chithappu mathiri oru alu iruntha pothum antha v2la entha nallathum nadakathu nadakavum vita mattanga ethuvume alasi arayama ivangala mudivu etuthitanga🤑🤑🤑 enna kudumpamo🤗🤗🤗🤗
பாவம் விவரம் இல்லாத குடும்பத்துல பொறந்துட்டான் 😕
 
Advertisement

Advertisement

Back
Top