மார்கழி மத்தாப்புக்கள் - 3

Advertisement

Iyal

Well-known member
Member
அருமையான பதிவு 🤩 🤩 🤩
உமா சித்தப்பா.... யார் சாமி நீங்க 😮😮😮
ஹீரோ ஆர்மி கையில் சிக்கிடாதீங்க 🤓🤓🤓 கைமா பண்ணிடுவாங்க 😄😄😀😀
குடும்பத்துக்கு ஒருத்தர் இருப்பாரே அவர் தான் இவரு🤓
 
💞💞 வீட்டுல தங்கி இருக்கும் பெண்ணை பற்றி ஒன்னுமே தெரிஞ்சிக்காம இருந்தது அவனோட தப்பு.

வீட்டுல வச்சி பாதுகாப்பு கொடுத்தவனை விரும்பி பார்த்தேன்னு சொன்னது அவளோட தப்பு.

நடந்ததை நம்பாம கல்யாணம் வரை கொண்டு போனது பெரியவங்க தப்பு. சூழ்நிலை ஒரு மனுஷன் வாழ்க்கையை எப்படி வேணும்னாலும் மாத்திருது. கஷ்டம் தான்.
 
Last edited:
வீட்டுல தங்கி இருக்கும் பெண்ணை பற்றி ஒன்னுமே தெரிஞ்சிக்காம இருந்தது அவனோட தப்பு.

வீட்டுல வச்சி பாதுகாப்பு கொடுத்தவனை விரும்பி பார்த்தேன்னு சொன்னது அவளோட தப்பு.
நடுநிலையான கருத்து என்பது இது தான் போல 😕😕😕
 
குடும்பத்துக்கு ஒருத்தர் இருப்பாரே அவர் தான் இவரு🤓
ஆனாலும் அந்த சித்தப்பாவை பாராட்டியே ஆகனும் 😟😟😟
படிப்பு விஷயம் பற்றி ஒன்றும் தெரியலன்னாலும் 😮😮 குறுக்கு விசாரணை அருமையா பண்றாரு 😧😧😧
 
ஆனாலும் அந்த சித்தப்பாவை பாராட்டியே ஆகனும் 😟😟😟
படிப்பு விஷயம் பற்றி ஒன்றும் தெரியலன்னாலும் 😮😮 குறுக்கு விசாரணை அருமையா பண்றாரு 😧😧😧
Law college kita veedu eduthiruparu :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
 
Advertisement

Advertisement

Back
Top