மித்து - அன்பின் முகவரி ❣️- 16

Advertisement

எனக்கு படிக்கும் போது மனசுல ஒரு ஓரத்துல பயமாவே இருக்கு.
இந்த விஷயம் சேதுராமனுக்கு தெரியவரும் நாளை ஆவலோடு எதிர்பார்த்துட்டு இருக்கேன்.

கவி.. உனக்கு ஒரு விஷயம் சொல்லட்டா. அது வந்து..... பிரபஞ்சன்,ப்ரீத்தி பேரு பொருத்தமா இருக்கு 😉
அவங்க அடிவாங்க நாளை எதிர்பார்த்துட்டு இருக்கீங்களா??

ஹாஹா கவி கேட்டா அவ்ளோதான்.. மிக்க நன்றி மா ❤️
 
ஏம்மா கவி பிரீத்தி பாடுது அது ஒரு குத்தமா.

கத்திய வச்சு காதல் சொல்ல வைக்கிற.

அவன் ஒழுங்கா படிச்சிருகப்பான்

இனி உங்க அப்பாவும் நீ சேர்ந்து கும்மியடிக்க அவன் டிஸ்கன்டின்யூ பண்ணிட்டான் போல
ஆமா.. அவளுக்கு அவங்க அப்பா பத்தி தெரியாம இப்படி பண்ணிட்டு இருக்கா.. மிக்க நன்றி மா ❤️
 
புதுசா ஒருத்தி வரவும் பொறாமையில பொசுக்குன்னு காதலை சொல்லிட்டா 😂
பாவம் பிரபா தான் அவளுக்கு என்னாச்சுன்னு குழம்பி போய் இருக்கான் 🤭
சேதுராமனை நினைச்சா பக்குன்னு தான் இருக்கு 😧
 

Advertisement

Advertisement

Back
Top