மித்து - அன்பின் முகவரி ❣️- 16

Advertisement

புதுசா ஒருத்தி வரவும் பொறாமையில பொசுக்குன்னு காதலை சொல்லிட்டா 😂
பாவம் பிரபா தான் அவளுக்கு என்னாச்சுன்னு குழம்பி போய் இருக்கான் 🤭
சேதுராமனை நினைச்சா பக்குன்னு தான் இருக்கு 😧
கஷ்டம் தான் இவங்க நிலைமை.. மிக்க நன்றி மதி மா ❤️
 
ஐயோ கவி இப்படியா இருப்ப 😏😏😏😏
அவனை பத்தி தெரிஞ்சும் நீ பண்றது 😏😏😏😏
உங்க அப்பா அவனை சும்மா விடுவாரா 😏😏
அவங்க அப்பாவைப் பற்றி சரியா புரியலை.. மிக்க நன்றி மா ❤️
 

Advertisement

Advertisement

Back
Top