nice
மிக்க நன்றி மாபிரபா பேசிப் பேசியே ஒரு வழியாக கவியோட மனசை பாதி மாத்திட்டான். கூடிய விரைவில் மொத்தமாக மாத்திடுவானு நம்பிக்கை இருக்கு.
எனக்கு ஒரு விஷயம் புரியலை. அது என்னனா பிரபா தான் இவளோட தாலி கட்டின புருஷன். ஜெயசிம்மன் அடுத்தவன் மனைவியை தான் கடத்திட்டுப் போயி சிறை வச்சிருந்தான். அப்போ அவன் சிறையில் இருந்து விடுதலை ஆன பிறகும் ஏன் தன் புருஷன் கூட வாழத் தயங்கறா கவி. என்ன தான் ஜெயசிம்மன் கூட இருந்து ஆதினியைப் பெத்தெடுத்து இருந்தாலும் தாலி கட்டின புருஷன் அதை பெரிதாக எடுத்துக்கலை எனும் போது இவ ஏன் தயங்கறா. இவ்வளவுக்கும் பிரபா யாரும் இல்லாமல் அனாதையா நிற்கிறான் அதை நினைச்சுப் பார்த்தாவது இவ ஏதாவது பண்ணினா நல்லா இருக்கும்.
Thank you ma
Thank you maNice![]()
Kandipa counselling kodupanga ma. . thank youana kavi ku konjam counseling kudutha sari akitu ellame avan thanna thappale nenaikura avale ethuvum agalenu purinju kita sari akituva
![]()
Yeah ma.. thank you maSuper. பிரபா அவள இந்த துன்பத்தில் இருந்து வெளியேற்றுவான்
மிக்க நன்றி மாரொம்ப நல்லா இருக்கு
நாளைக்கும் வருவேன் நம்புங்க காஇன்னைக்கு 2 epi கொடுத்தாச்சுன்னு நாளைக்கு வரமா இருக்க கூடாது டீல் ok ன்ன வாங்க
Thank you maNice ud sis