மித்து - அன்பின் முகவரி ❣️- 32 (நிறைவு)

Advertisement

அருமையான பதிவு ❤️❤️❤️
இந்த சரளாக்கு ஏன் இவ்வளவு புகைச்சல் 😡😡😡

பிரபா _ கவி_ ஆதினி.... புதிய தொடக்கத்திற்கு வாழ்த்துக்கள் 😍😍🥰🥰
அவங்களைப் போல் நிறைய பேர் இருக்காங்க மா மத்தவங்க வாழ்க்கையைக் கண்டு பொறாமை பட்டுக்கொண்டு..

மிக்க நன்றி மா ❤️
 
Such a wonderful story... ❤️ ❤️
கவி பிரபா அழகான ஜோடி...!
ஆதினி குட்டி சூப்பர்..!
அவர்கள் கடந்து வந்த பாதை கடிணமாய் இருந்தாலும் இனி வரும் காலங்களில் அவர்கள் வாழ்வு வழமாய் இருக்கட்டும்..!
 
Such a wonderful story... ❤️ ❤️
கவி பிரபா அழகான ஜோடி...!
ஆதினி குட்டி சூப்பர்..!
அவர்கள் கடந்து வந்த பாதை கடிணமாய் இருந்தாலும் இனி வரும் காலங்களில் அவர்கள் வாழ்வு வழமாய் இருக்கட்டும்..!
கதை உங்களுக்கு பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி மா.. மிக்க நன்றி ❤️
 

Advertisement

Advertisement

Back
Top