அவங்களைப் போல் நிறைய பேர் இருக்காங்க மா மத்தவங்க வாழ்க்கையைக் கண்டு பொறாமை பட்டுக்கொண்டு..அருமையான பதிவு
இந்த சரளாக்கு ஏன் இவ்வளவு புகைச்சல்
பிரபா _ கவி_ ஆதினி.... புதிய தொடக்கத்திற்கு வாழ்த்துக்கள்![]()
மிக்க நன்றி மா

கதை உங்களுக்கு பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி மா.. மிக்க நன்றிSuch a wonderful story...![]()
கவி பிரபா அழகான ஜோடி...!
ஆதினி குட்டி சூப்பர்..!
அவர்கள் கடந்து வந்த பாதை கடிணமாய் இருந்தாலும் இனி வரும் காலங்களில் அவர்கள் வாழ்வு வழமாய் இருக்கட்டும்..!