மித்து - அன்பின் முகவரி ❣️- 33 (Epilogue)

Advertisement

ஆதினி குட்டி பாடின பாட்டு சரியான பொருத்தம் அவ பிரபுவுக்கும் அவளுக்குமான உறவுக்கு 😍😍😍😍😍

அவ்வளவுதான் கவி உன் பிரச்சனை சரியாகி ஜனார்த்தனன் வந்து எவ்வளவு அழகாக உன் மேல பாசமா இருக்கான் உன் மேல பாசம் காட்டுறதுல அப்பனை மிஞ்சிய பிள்ளையா இருக்கான். அம்மாவுக்கு தோள் வலிக்கும்னு சொன்னதும் பிடிவாதம் பிடிக்காது எவ்வளவு அழகாக அப்பாக் கிட்ட தாவிட்டான்.🤗🤗🤗🤗🤗

கவின்,மது அறிவுறுத்தல் இல்லனா கவி வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு யோசித்து இருக்கமாட்டாளோ🤔🤔.

பாதி எபி படிச்சிட்டு பிறகு மீதியை படிக்கவே சங்கடம் ஆகிடுச்சி, கதை முடியுதேனு🥺🥺

கவி, பிரபா தன் வாழ்க்கையை எதிர்பாக்காத நேரம் தவற விட்டு இருந்தாலும், அவங்க உண்மையான காதல் அவங்களை சரியான நேரத்தில் சேர்த்து வச்சிடுச்சி😍😍😍😍😍😍😍

அருமையான கதை, அழகான முடிவு.😍😍😍😍😍😍
வாவ்🥰🥰🥰 உங்க கமெண்ட் பார்த்து உண்மையாவே மிக்க மகிழ்ச்சி அக்கா ❤️❤️ மிக்க நன்றி கா ❤️ ❤️
 

Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top