மித்து - அன்பின் முகவரி ❣️- 33 (Epilogue)

Advertisement

சட்டுனு படிச்ச கதை முடிச்சுடுமேனு கொஞ்ச கொஞ்சமாக படித்து முடித்து விட்டு Commentum போட்டு விட்டேன் All best. போட்டியில் வெற்றி வாகை சூட
மிக்க நன்றி சுதா மா ❤️
 
கதை நல்ல இருந்துச்சு ஆதினியும் பாடகியாகி விட்டீர்கள் உங்க first கதையிலிருந்து ஹீரோ ஹீரோயின் friendship - பை ஆழமாக சொல்லி இருக்கீர்கள் இதே போல ஒரு நல்ல கதையோட எங்களை வந்து விரைவில் சந்தியுங்கள் நாங்கள் காத்திருக்கிறோம்
சீக்கிரமே வரேன் சுதா மா.. அதற்கும் உங்கள் ஆதரவைக் கொடுங்க..
 
மனதிற்கு நிறைவான அழகான முடிவு.
கவி பிரபா வாழ்வில் ஜனா வந்தது ரொம்ப சந்தோசம்
பிரபா ஆதினி பாசம் அசத்தல்
மது கவின் நல்ல நட்பு.
பிரபா கவி வாழ்க்கையில் அவ்ளோ கஷ்டபட்டு அவங்க காதலால் இணைந்தது மகிழ்ச்சி.
வாழ்த்துக்கள் மா :love: :love::love:
 
மனதிற்கு நிறைவான அழகான முடிவு.
கவி பிரபா வாழ்வில் ஜனா வந்தது ரொம்ப சந்தோசம்
பிரபா ஆதினி பாசம் அசத்தல்
மது கவின் நல்ல நட்பு.
பிரபா கவி வாழ்க்கையில் அவ்ளோ கஷ்டபட்டு அவங்க காதலால் இணைந்தது மகிழ்ச்சி.
வாழ்த்துக்கள் மா :love: :love::love:
தொடர்ந்து கருத்தளித்து ஊக்கமளித்ததற்கு மிக்க நன்றி மா ❤️
 

Advertisement

Advertisement

Back
Top