பிரபா கவி 

இவங்களுக்கு உறுதுணையாக இருந்த கவின் மது

பிரபா எவ்ளோ இன்னல்களை தாண்டி அவனோட சந்தோசம் நிம்மதி இருக்க இடத்தை கண்டுபிடிச்சி அந்த கூட்டுக்குள்ள அடையறுதுக்குள்ள எவ்ளோ வலி வேதனை

இவன் தான் இப்படினா கவி

அவ வாழக்கையில் நடந்தது எல்லாம் 

பெத்த அப்பாவே இப்படியானு யோசிக்க வெச்சிட்டாங்க

அம்மா ஒரு சில நேரங்களில் அவ நிலைமைய புரிஞ்சிகிட்டாலும் அவங்களாலயும் ஒன்னும் பண்ண முடில

ஜெய்

how cruel he nd his mon 

இவன் அவளைப்படுத்தின பாட்டுக்கு அவனுக்கு அந்த தண்டனை ரொம்ப கம்மி

அவன்
அவன் அம்மா

ஆதினி பாப்பா

அழகு 

பிரபாவா ஏத்துகிட்டது

மது கவின் அவங்க வாழ்க்கைய அவங்க அதோட போக்கில் எடுத்துகிட்டது

மது பிரபா convo எல்லாம்

கடைசியா அந்த பாட்டு

அருமையான கதை நிறைவான முடிவு