மித்து - வள்ளியின் 💓 வேலன் அத்தியாயம் 22 (நிறைவு)

Advertisement

மித்து😍

Well-known member
Member
ஹாய் மக்களே ❤️,

வள்ளியின் வேலன் கதை நிறைவுப்பகுதி பதிந்து விட்டேன்.

இத்தனை நாளாக என்னுடன் சேர்ந்து பயணித்து எனக்கு ஊக்கமளித்து அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

சைலண்ட் ரீடர்ஸ் இப்போவாவது கதை எப்படி இருந்தது என்று உங்கள் மௌனத்தை உடைத்து சொல்லிட்டீங்க என்றால் நான் மகிழ்ச்சியாக இருப்பேன்..

கதை எப்படி இருந்தது என உங்கள் கருத்துக்களுக்காக காத்திருப்புடன் நான்..

மிக்க நன்றி அன்பூஸ்❤️❤️

வள்ளி 💓 வேலன் நிறைவு
 
Wow... அருமை எல்லா இளவட்டங்களுக்கும் ஜோடி சேர்த்தாச்சு, வெற்றி, பிரகல்யா தங்கள் மகிழின்பன் கூடவும் வரப்போற ஆழிசையோடவும் எல்லா வளமும் நலமும் பெற்று நீடூழி வாழ, வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
 
Last edited:
Wow... அருமை எல்லா இளவட்டங்களுக்கும் ஜோடி சேர்த்தாச்சு, வெற்றி, பிரகல்யா தங்கள் மகிழின்பன் கூடவும் வரப்போற ஆழிசையோடவும் எல்லா வளமும் நலமும் பெற்று நீடூழி வாழ, வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
இறுதிவரை பயணித்து அனைத்து அத்தியாயங்களுக்கும் உங்கள் கருத்தை பகிர்ந்து கொண்டு என்னை ஊக்கப்படுத்தியதற்கு மிக்க நன்றி கா ❤️ ❤️ ❤️
 
Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top