வணக்கம் தோழமைகளே..! ?
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் ?
போட்டியில் பங்கு பெறும் சக எழுத்தாள தோழமைகளுக்கு மித்ரா பரணியின் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். ?
இக்கதை மூலம் மீண்டும் உங்களோடு இணைவதில் மிக்க மகிழ்ச்சி தோழமைகளே. ?
இருக்குற இக்கட்டான சூழ்நிலைல நாங்களும் பாரம் ஏற்ற விரும்பலை சோ கொஞ்சம் ஜாலியாவே பயணிப்போமே. இக்கதை முடிவதற்குள் ஒரு பத்து முறையாவது உங்கள் இதழ்கள் சிரிப்பை சிந்துமேயானால் அது மட்டுமே எங்களது வெற்றியாகும். ♥
எந்த அளவுக்கு கதையை முடிக்கக் கூடிய சூழல் இருக்கப்போகுதுனு தெரியலை. நாளை பற்றிய கவலை எதுக்கு இன்றய நாள் கையில் இருக்கும்போது. கடவுள் மீது மட்டும் முழு நம்பிக்கையையும் வைத்து முதல் அத்தியாயத்தை துவங்குகிறோம். இறுதி அத்தியாயம் வரை கொண்டு செல்வது இனி அவர் பாடு.

eagerly waiting to know from u all do share your thoughts. ??
எப்போதும் கொடுப்பது போல இந்தக் கதைக்கும் உங்க சப்போர்டை கொடுங்க நாங்களும் நல்ல பிள்ளையா ஒரு நாள் விட்டு ஒருநாள் எபி கொடுத்துடறோம். deal..?
வாழ்க வளமுடன்

Last edited: