மித்ரா பரணி'யின் மனதோடு மண்வாசம் - 23

Advertisement

???

அட கெரகம் பிடிச்சவனே.... ???அக்கா மவள கட்டினவன் எல்லாம் ஆண்டியாத்தான் போகணும் போல.. ??? இனி ரேஷன் கடைக்கும் உன்னையே கூட்டிட்டு போறேன்.. ???

என் சோக கதைய கேளு தாய்க்குலமே
ஆமாம் தாய்க்குலமே
அத கேட்டாத்தான் தாங்காதம்மா உங்க மனமே
ஆமாம் உங்க மனமே

இந்த வேலாத்தா கிழவிக்கு குசும்ப பாரு... குழம்புல ருசியும் இல்ல.. மணமும் இல்லையாமே.. அதான் நீயும், உன் பொண்ணும் நல்லா குணமா இருக்கீங்களே.. அது பத்தாதா..
அக்காவும் தங்கச்சியும் பேசி ராசி ஆயாச்சா.. ☺️☺️☺️
 
Last edited:
அருமையான பதிவு☺☺☺.அரசியும்,தமிழும் பேசி சமாதானம் ஆகிட்டாங்க.
அக்காமவள கட்னவனெல்லாம் ஆண்டியாத்தான் போகோணுமோட்ருக்குது???.
 
Last edited:
டேய் குலசேகரா,உன்ர பொண்டாட்டி உன்ன உண்மையான நாய் சேகராவே மாத்திடுவ போல டா.. ???

குழாய் அடி சண்டை சீன்ஸ் & டயலாக்ஸ் செம்மம ???

மீசை இப்போ கொஞ்ச நாளா தான் சரியா பேசற & யோசிக்கிற...

ஆறுச்சாமி எப்பவும் போல கெத் து தான்..

விக்ரமா, அரசி பாட்டுலாம் பாடி மன்னிப்பு கேட்குறா கொஞ்சம் மலை இறங்கு பா...

அரசி, தமிழ் சகோர பாசம் அருமை...
 
Last edited:
யோவ் ஆறுச்சாமி
உம்பட மவளைப் பார்க்க வந்தேன்னு சொல்லாம என்னமோ உரம், யூரியா ஆர்யான்னு சொல்லுறீங்கோ
இதெல்லாம் நல்லாயில்லீங்கோ
அம்புடுதேன்
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top