மித்ரா பரணி Well-known member Member Jun 9, 2020 #1 வணக்கம் தோழமைகளே இதோ அடுத்த பதிவு மனதோடு மண்வாசம் - 24.1 மனதோடு மண்வாசம் - 24.2 புது வரவு ?? வாழ்க வளமுடன்...
வணக்கம் தோழமைகளே இதோ அடுத்த பதிவு மனதோடு மண்வாசம் - 24.1 மனதோடு மண்வாசம் - 24.2 புது வரவு ?? வாழ்க வளமுடன்...
B Banumathi jayaraman Well-known member Member Jun 9, 2020 #3 மிகவும் அருமையான பதிவு, மித்ரா பரணி டியர் Last edited: Jun 13, 2020
Kavyajaya Well-known member Member Jun 9, 2020 #7 wow epi... sema sooperb kaa aiyayoooo thamizh maaranai kaanome ???? hii ella jodiyum sernthaachu... ini veetula irukuravanga ethukurathu thaan baakki ?? boiler kozhi unmai thaan... onnum panna mudiyaathu avangaluka thonuna thaan undu vikram vengai ♥♥♥ scenes lovely akkaas congrats arumbi... apadiye gethaa velaiki poi antha velaatha moonjila kariya poochu ? Last edited: Jun 9, 2020
wow epi... sema sooperb kaa aiyayoooo thamizh maaranai kaanome ???? hii ella jodiyum sernthaachu... ini veetula irukuravanga ethukurathu thaan baakki ?? boiler kozhi unmai thaan... onnum panna mudiyaathu avangaluka thonuna thaan undu vikram vengai ♥♥♥ scenes lovely akkaas congrats arumbi... apadiye gethaa velaiki poi antha velaatha moonjila kariya poochu ?
SINDHU NARAYANAN Well-known member Member Jun 9, 2020 #9 ??? குலசேகரன் & அரும்பு உரையாடல் செம.. செம.. ??? பொண்டாட்டிக்கு பட்டு புடவை எல்லாம் வாங்கிட்டு வந்துருக்கான்.. மேனகையே எங்க முன்னால ஆட்டம் போட்டாலும் நாங்க எங்க கொள்கையில இருந்து மாற மாட்டோம்டி...??? பாப்போம் எத்தனை நாளைக்குன்னு..?? ??? இன்னைக்கு தமிழ் & மாறன் மிஸ்ஸிங்.. ☹☹☹ அப்பாடி ஒருவழியா அரசியும், விக்ரமனும் மனசு விட்டு பேசி சமாதானம் ஆயிட்டாங்க.. அரசி & விக்ரமனுக்காக.. ??? Last edited: Jun 9, 2020
??? குலசேகரன் & அரும்பு உரையாடல் செம.. செம.. ??? பொண்டாட்டிக்கு பட்டு புடவை எல்லாம் வாங்கிட்டு வந்துருக்கான்.. மேனகையே எங்க முன்னால ஆட்டம் போட்டாலும் நாங்க எங்க கொள்கையில இருந்து மாற மாட்டோம்டி...??? பாப்போம் எத்தனை நாளைக்குன்னு..?? ??? இன்னைக்கு தமிழ் & மாறன் மிஸ்ஸிங்.. ☹☹☹ அப்பாடி ஒருவழியா அரசியும், விக்ரமனும் மனசு விட்டு பேசி சமாதானம் ஆயிட்டாங்க.. அரசி & விக்ரமனுக்காக.. ???