உங்களது கருத்துக்களுக்கு மிக்க நன்றி ??? உங்களது கருத்துக்கள் தான் எங்களை தொடர்ந்து எழுத வைக்குது. thanks a million for ur love and support ??? keep sharing ur views
அரும்புவோட கனவு நிறைவேறியதில் அவ மாமனை போல எங்களுக்கும் மகிழ்ச்சி.. ??
செருப்பை ஜோடியா நாய் தூக்கிட்டு போச்சு ஓகே.. அது எப்படி சாரதாம்மா தூக்கிட்டு போன செருப்பை நாய் கரெக்டா உங்க மகன் வீட்ல கொண்டு போய் போட்டுச்சு.. ??? நாய் ஒருவேளை கூரியர் சர்வீஸ் நடத்துதோ??? ???
ஏங்க கந்தசாமி ஜோடியா வளையல் காணாம போகும் போது ஜோடியா செருப்பு காணாம போக கூடாதா?? ??? வந்துட்டாரு கேள்வி கேட்டுக்கிட்டு.. போய்யா போய் உம்ம கடிகாரம் எப்படி மாறன் வீட்டுக்கு போச்சுன்னு பொண்டாட்டி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிட்டு போங்க..
அப்படியே சூர்யவம்சம் படம் பார்த்த எபெக்ட்.. ???
அருமையான பதிவு???.அரும்பின் கனவு நனவாகியது,தான் படிக்காவிட்டாலும்
அரும்பின் ஆசையை குலசேகரன் நிறைவேற்றி விட்டான்☺☺☺.
ஜோடியாக செருப்பை நாய் தூக்கிட்டு போய்டுச்சு சாரதா கலக்குறீங்க???.
தமிழை மாறன் பார்த்துக் கொள்ளும் விதம் அழகு.ஆறுச்சாமியின் கோபம் குறைந்து தமிழை
ஏற்றுக்கொள்ள வேண்டும்.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.