Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மித்ரா பரணி'யின் மனதோடு மண்வாசம் - 28

Advertisement

மிகவும் அருமையான epi dears.
எல்லோரும் ஒன்னு சேர்ந்துட்டாங்க..... படிக்கவும் நிறைவாய் இருக்கிறது.
ஆமாம் இந்த சூப் கடை சுப்பாத்தவை எங்க புடிச்சீங்க? சூப் போட வருதோ இல்லையோ?? நல்லா எல்லோருக்கும் counter கொடுக்குது.
இப்போ வெள்ளையன் மிஸ்ஸிங் ??
போற போக்குல புடிச்சு போட்டது தான் :D:D

வெள்ளையன் இனி வரமாட்டான் அவன் தான் குடும்பஸ்தன் ஆகிட்டானே :ROFLMAO::ROFLMAO:

மிக்க நன்றி க்கா ??
 
Superb epi ?...
Valaikaapu sirappa irunduchu..nayaki aathaa and muthulakshmi valayal poada sonna vidham arumai??
Soup kudichu vomit edukuraen??
Thidhuthidupunnu thookam vanthuduchu aathaa ???
Waiting eagerly for the next epi
ஹான் திடு திப்புன்னு தான் :ROFLMAO::ROFLMAO:

கருத்துக்களுக்கு மிக்க நன்றி சிஸ் ??
 
Superb update Mithra Bharani akkass ??????

வளைகாப்பு சீன் எல்லாம் சூப்பர் அக்காஸ்....??? ??????
நாயகியையும் முத்துலட்சுமியையும் முன்னிறுத்தியது அருமையோ அருமை?????????

சூப் சுப்பாத்தா கேள்விக்கு அரும்பு அரசியோட பதில் சூப்பர்...?????
"உங்க கடை சூப்ப குடிச்சா உடனே வாந்தி எடுத்துடுவேன்...." இது Ultimate...?????????????????????

பருப்புருண்டை நிலாச்சோறு செம சீன்...???????

'நன்மாறன்- அருந்தமிழ்தேவி'?
''இவங்களுக்கு சுத்தி தான் போடோணும்''??????????????
மாறன் ஆசைப்பட்ட மாதிரியே அவங்களுக்கு பெண் குழந்தை பிறக்கனும்...????????

'விக்ரம பாண்டியன் - வேங்கையரசி'?
எப்பவும் போல செல்லச் சீண்டலோடு அருமையான ஒரு காதல்????????
வராத தூக்கத்த வருதுன்னு சொல்லிட்டு போறான்...??????????

'குலசேகரபாண்டியன் - அரும்பு'?
Very cute Couples...???????????
எவ்வ்வ்வளவு மும்மரமா பாட்டிகிட்ட உட்கார்ந்து கதை கேட்குறான்...????????????
அரும்பு சொன்ன அந்த 'குலசேகராஆஆ...' வேற லெவல்....??????

கேட் பூட்டிட்டு வரதுக்குள்ள வெத்தலய காணோமா...??????????????

மறுபடியும் ஒரு போராட்டமா...????????

Eagerly waiting for your next update Mithra Bharani akkass ??????
? ? ? ?

ஒவ்வொரு விசயத்தையும் அழகா கமெண்ட்ல சொல்லுறீங்க.

ரொம்ப நிறைவா இருக்கு ??

கருத்துக்களுக்கு மிக்க நன்றி சஹா ??
 
Top