Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மித்ரா பரணி'யின் மனதோடு மண்வாசம் - 28

Advertisement

நிஜமா இது நீங்க தானா?? இன்னும் 4பதிவுகள் இருக்கா?? ??அப்போ சரி தான்.
வாங்க உங்க கைய கிள்ளி பாக்குறேன் :ROFLMAO:

நாலுன்னு எப்போ சொன்னோம் ரெண்டுன்னு தானே சொன்னோம் :oops::oops:
 
வாவ்... சூப்பர் எபி...

என்னத்துக்கு ரெண்டு வெத்தலைன்னு நினைச்சுகிட்டே உள்ள போனேன் ???? அரும்பு சொன்னதும் குபீர் ????

தமிழ் மாறன் என்னமா உருகுறீங்க... போங்க போங்க நானே கண்ணு வச்சிருவேன் ??

அரசி சரியா இருக்கா இந்த விக்ரமா பையன் அப்போ அப்போ சரி இல்லாம போயிருவான்.. குளவி, பூ ஹாஹா சூப்பர்

இந்த கிழவிங்க லொள்ள பாத்தீங்களா :devilish:?‍♀️ முடியல

என்ன போராட்டம் ஆரம்பிக்குது... அதுவும் 2 எபி தானா ? நன்றி சொல்றது இருக்கட்டும் ரெண்டையும் பெருசா குடுங்க
இறுதி பதிவையும் பார்த்துட்டு கண்ணு வெய் டா குடும்பத்தோட சேர்ந்து சுத்தி போட்டுக்றோம் ??

விட்ரா விட்ரா பாட்டிஸ பாத்துக்கலாம்

மிக்க நன்றி காவ்யா :love::love::love:
 
11981199120012011203

சூப்பர் எபி.
"வெத்தலை வெத்தலை வெத்தலையோ
வெத்தலை வெத்தலையோ வெத்தலையோ
கொழுந்து வெத்தலையோ
சின்னக் கொழுந்து வெத்தலையோ"

"ஹே கொட்டா
பாக்கும் கொழுந்து
வெத்தலையும் போட்டா
வாய் சிவக்கும்
மச்சான் நீயும்
மச்சினி நானும் தொட்டா
தூள் பறக்கும்"

கீழே இருக்கிற மூக்குப் பேணி தமிழ்நாட்ல இருக்குதா?
எங்க வீட்ல (அம்மம்மா வீட்ல யாழ்ப்பாணத்துல) முன்பு இருந்தது இப்போ புழக்கத்தில் இல்லை. நீங்கள் மண் கமழும் கதை எழுதுகிறீர்கள் அதுதான் தமிழ்நாட்டுக் கிராமங்களில் இருக்கா என்று கேட்டனான்.
 
Top