மித்ரா பரணி Well-known member Member Jun 18, 2020 #1 வணக்கம் தோழமைகளே ? இதோ அடுத்த பதிவு.. மனதோடு மண்வாசம் - 28 உங்களது அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி தோழமைகளே. இன்னும் இரண்டே பதிவுகள் தான் ?? வாழ்க வளமுடன்.. Last edited: Jul 10, 2026
வணக்கம் தோழமைகளே ? இதோ அடுத்த பதிவு.. மனதோடு மண்வாசம் - 28 உங்களது அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி தோழமைகளே. இன்னும் இரண்டே பதிவுகள் தான் ?? வாழ்க வளமுடன்..
Kavyajaya Well-known member Member Jun 18, 2020 #2 வாவ்... சூப்பர் எபி... என்னத்துக்கு ரெண்டு வெத்தலைன்னு நினைச்சுகிட்டே உள்ள போனேன் ???? அரும்பு சொன்னதும் குபீர் ???? தமிழ் மாறன் என்னமா உருகுறீங்க... போங்க போங்க நானே கண்ணு வச்சிருவேன் ?? அரசி சரியா இருக்கா இந்த விக்ரமா பையன் அப்போ அப்போ சரி இல்லாம போயிருவான்.. குளவி, பூ ஹாஹா சூப்பர் இந்த கிழவிங்க லொள்ள பாத்தீங்களா ? முடியல என்ன போராட்டம் ஆரம்பிக்குது... அதுவும் 2 எபி தானா ? நன்றி சொல்றது இருக்கட்டும் ரெண்டையும் பெருசா குடுங்க Last edited: Jun 18, 2020
வாவ்... சூப்பர் எபி... என்னத்துக்கு ரெண்டு வெத்தலைன்னு நினைச்சுகிட்டே உள்ள போனேன் ???? அரும்பு சொன்னதும் குபீர் ???? தமிழ் மாறன் என்னமா உருகுறீங்க... போங்க போங்க நானே கண்ணு வச்சிருவேன் ?? அரசி சரியா இருக்கா இந்த விக்ரமா பையன் அப்போ அப்போ சரி இல்லாம போயிருவான்.. குளவி, பூ ஹாஹா சூப்பர் இந்த கிழவிங்க லொள்ள பாத்தீங்களா ? முடியல என்ன போராட்டம் ஆரம்பிக்குது... அதுவும் 2 எபி தானா ? நன்றி சொல்றது இருக்கட்டும் ரெண்டையும் பெருசா குடுங்க
SINDHU NARAYANAN Well-known member Member Jun 18, 2020 #5 ??? தமிழ் & மாறனுக்காக ... Last edited: Jun 18, 2020
Nachu Well-known member Member Jun 18, 2020 #6 நிஜமா இது நீங்க தானா?? இன்னும் 4பதிவுகள் இருக்கா?? ??அப்போ சரி தான்.
Shahana Well-known member Member Jun 18, 2020 #9 Superb update Mithra Bharani akkass ?????? வளைகாப்பு சீன் எல்லாம் சூப்பர் அக்காஸ்....??? ?????? நாயகியையும் முத்துலட்சுமியையும் முன்னிறுத்தியது அருமையோ அருமை????????? சூப் சுப்பாத்தா கேள்விக்கு அரும்பு அரசியோட பதில் சூப்பர்...????? "உங்க கடை சூப்ப குடிச்சா உடனே வாந்தி எடுத்துடுவேன்...." இது Ultimate...????????????????????? பருப்புருண்டை நிலாச்சோறு செம சீன்...??????? 'நன்மாறன்- அருந்தமிழ்தேவி'? ''இவங்களுக்கு சுத்தி தான் போடோணும்''?????????????? மாறன் ஆசைப்பட்ட மாதிரியே அவங்களுக்கு பெண் குழந்தை பிறக்கனும்...???????? 'விக்ரம பாண்டியன் - வேங்கையரசி'? எப்பவும் போல செல்லச் சீண்டலோடு அருமையான ஒரு காதல்???????? வராத தூக்கத்த வருதுன்னு சொல்லிட்டு போறான்...?????????? 'குலசேகரபாண்டியன் - அரும்பு'? Very cute Couples...??????????? எவ்வ்வ்வளவு மும்மரமா பாட்டிகிட்ட உட்கார்ந்து கதை கேட்குறான்...???????????? அரும்பு சொன்ன அந்த 'குலசேகராஆஆ...' வேற லெவல்....?????? கேட் பூட்டிட்டு வரதுக்குள்ள வெத்தலய காணோமா...?????????????? மறுபடியும் ஒரு போராட்டமா...???????? Eagerly waiting for your next update Mithra Bharani akkass ?????? Last edited: Jun 18, 2020
Superb update Mithra Bharani akkass ?????? வளைகாப்பு சீன் எல்லாம் சூப்பர் அக்காஸ்....??? ?????? நாயகியையும் முத்துலட்சுமியையும் முன்னிறுத்தியது அருமையோ அருமை????????? சூப் சுப்பாத்தா கேள்விக்கு அரும்பு அரசியோட பதில் சூப்பர்...????? "உங்க கடை சூப்ப குடிச்சா உடனே வாந்தி எடுத்துடுவேன்...." இது Ultimate...????????????????????? பருப்புருண்டை நிலாச்சோறு செம சீன்...??????? 'நன்மாறன்- அருந்தமிழ்தேவி'? ''இவங்களுக்கு சுத்தி தான் போடோணும்''?????????????? மாறன் ஆசைப்பட்ட மாதிரியே அவங்களுக்கு பெண் குழந்தை பிறக்கனும்...???????? 'விக்ரம பாண்டியன் - வேங்கையரசி'? எப்பவும் போல செல்லச் சீண்டலோடு அருமையான ஒரு காதல்???????? வராத தூக்கத்த வருதுன்னு சொல்லிட்டு போறான்...?????????? 'குலசேகரபாண்டியன் - அரும்பு'? Very cute Couples...??????????? எவ்வ்வ்வளவு மும்மரமா பாட்டிகிட்ட உட்கார்ந்து கதை கேட்குறான்...???????????? அரும்பு சொன்ன அந்த 'குலசேகராஆஆ...' வேற லெவல்....?????? கேட் பூட்டிட்டு வரதுக்குள்ள வெத்தலய காணோமா...?????????????? மறுபடியும் ஒரு போராட்டமா...???????? Eagerly waiting for your next update Mithra Bharani akkass ??????
S Swemanu Well-known member Member Jun 18, 2020 #10 Superb epi ?... Valaikaapu sirappa irunduchu..nayaki aathaa and muthulakshmi valayal poada sonna vidham arumai?? Soup kudichu vomit edukuraen?? Thidhuthidupunnu thookam vanthuduchu aathaa ??? Waiting eagerly for the next epi Last edited: Jun 18, 2020
Superb epi ?... Valaikaapu sirappa irunduchu..nayaki aathaa and muthulakshmi valayal poada sonna vidham arumai?? Soup kudichu vomit edukuraen?? Thidhuthidupunnu thookam vanthuduchu aathaa ??? Waiting eagerly for the next epi