Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மித்ரா பரணி'யின் மனதோடு மண்வாசம் - 6

Advertisement

ஹா ஹாஹா எல்லா ஜோடியும் அள்ளுறாங்க க்கா... செம செம நாய் சேகர் ??? அரும்பு கலக்கிட்டா இன்னக்கி ??

பிரச்சனை வருமோ அரும்பு குலசேகரன் காதலுக்கு பாத்துக்கலாம் பாத்துக்கலாம் ?? சூப்பர் எபி அக்காஸ்
பிரச்சனை தானே!!! வெள்ளையனை விட்டு பார்த்துக்கலாம் பார்த்துக்கலாம் :ROFLMAO:

மிக்க நன்றி காவ்யா ?
 
?????

சஹானா நீங்க இப்படி எல்லாம் கமெண்ட் போட்டா நாங்க தினமும் எபி கொடுக்கணுமே ப்பா ??

your comments warms our heart always. மிக்க நன்றி ??

நன்மாறன்!!!!! வருவார் வருவார். நீங்க தான் கெத்தா காட்டணும்னு சொல்லிருகீங்களே!! ;)

அடுத்த எபில பாசிபிள் இல்லை. 8th ல கூட்டிட்டு வர்றோம். மிக்க நன்றி சஹானா.

வாழ்க வளமுடன் ?
உங்களுக்கு எப்போ, எப்படி வசதியோ அப்போ, அப்படி பொறுமையாவே போடுங்க அக்காஸ்??. நான் வெயிட் பண்ணி படிக்க ரெடியா இருக்கேன் ???.

Waiting for the 8th episode from now itself ???????.
 
நாய் சேகர் னு சொல்லிட்டு நல்ல சமாளிப்பு... அரும்பு:LOL::LOL::LOL::LOL::LOL:
Polisha வருமுன்னு பார்த்த பட்டையோட வந்து இருக்காளா.... Nice epi sissy's
 
உங்களுக்கு எப்போ, எப்படி வசதியோ அப்போ, அப்படி பொறுமையாவே போடுங்க அக்காஸ்??. நான் வெயிட் பண்ணி படிக்க ரெடியா இருக்கேன் ???.

Waiting for the 8th episode from now itself ???????.
unake unakaaga inike 8th potachu da ?

enjoy ?
 
நாய் சேகர் னு சொல்லிட்டு நல்ல சமாளிப்பு... அரும்பு:LOL::LOL::LOL::LOL::LOL:
Polisha வருமுன்னு பார்த்த பட்டையோட வந்து இருக்காளா.... Nice epi sissy's
haha thank u so much devi kaa :love:
 

Advertisement

Latest Posts

Top