பன்னிடலாம் பன்னிடலாம் கொசுத்தொல்லை அதிகமாதான் இருக்கு.. கொசுவை ஒழிக்க முடியாது நாம வலை போட்டுக்க வேண்டியதுதான்.. நன்றி சிஸ்mamiyar kilavi 1st ethavathu pannunga nalla irukura life break podave ethavathu sollitu irukanga 1st v2tu katti mudichu vaischu room perusa mathi ivanuku chennai transfer pannunga![]()
சிலரோட டிசைன் அப்படிதான் இருக்கும். நாம என்ன சொன்னாலும் அவங்க நினைக்குறபடி மட்டும்தான் நடந்துப்பாங்க மாரி அந்த கேஸ். வேஸ்ட் பீஸ். பெவிக்கால் ஐடியா நல்லாத்தான் இருக்குஇந்த மாரியம்மாகிட்ட - நீ மாமியாரவே இருக்கணுமா இல்ல சீக்கிரம் பாட்டியாகனுமான்னு யோசிச்சிக்கோன்னு புருஷன் சொல்லியும் அறிவு வரலையே!!!
அப்பாடா, வள்ளி பிரச்சனை தீர்ந்துச்சு, இப்போ மாரியம்மா மட்டும் தான் பிரச்சனைன்னு பார்த்தா, இவன் இன்னும் அவன் அம்மாவால குழம்பிட்டு இருக்கானாம். இப்படியே இருந்தா இவங்க ரெண்டு பேரும் எப்போ புரிஞ்சு எப்போ வாழ ஆரம்பிக்கறது?
மாரியம்மா வாயில ஃபெவிக்கால் போடணும். கொஞ்சம் வாயை மூடிட்டு பேசாமல் இருக்கட்டும்.
மாமியார் மோட் ஆக்கடிவேட் ஆகிட்டா என் பேச்ச நானே கேக்கமாட்டேன் டைப்... ஒண்ணும் பண்ணமுடியாது.. poor people.. நன்றி சிஸ்அருமையான பதிவு
இந்த மாரியாம்மாவோடு முடியல
24 மணி நேரமும் மாமியார் மோட்லையே சுத்திக்கிட்டு இருக்காங்க![]()