மின்மினி முத்தங்கள் - 21 (நிறைவு)

Advertisement

அகமுகிலன்/ மைமலர்குழலி.... எங்கள் அகத்தினை நிறைத்தனர் 💞💞💞💞

அருமையான கதை 🤩🤩🤩
சிறப்பான முடிவு 😍😍😍
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மா ❤️❤️❤️❤️
 
Super super

கடமையாய் காதல் இல்லாமல் காதலாய் கடமைகளை சிறப்பாக செய்கிறாள் குழலி

முகில் விட்டு கொடுப்பதில் வள்ளுவன்

இல்லறம் சிறக்க இது போதுமே. இது காதலன்றி வேறென்ன 😘😘😘😘😗


போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மா
வாவ்😍😍😍அழகான பின்னூட்டம்... நன்றி சிஸ் 😍🙏❤️❤️
 
ரொம்ப நன்றி தொடர்ந்து கதை கொடுத்ததற்கு அருமையான கதை பெண்களின் படிப்பும் வேலையும் எவ்வளவு முக்கியம் என்றும் பெற்றோர்களை பார்த்துக் கொள்வதும் எத்தனை முக்கியம் என்று அவர்களுக்கு செய்வது கடமை உரிமை என்று எடுத்து சொல்லிய உங்களுக்கு நன்றிகள் பல எழுத்து உலகினில் சிறகடித்து பறக்க வாழ்த்துக்கள்
😍😍😍நிறைவான பின்னோடத்திற்கு நன்றிகள்🙏❤️❤️
 
Super story kannu. Aana indha mamiyarungala vachukitu ........ Kandha Sami nontha samiya ayiruparu. Appanum mavanum ammaiya nalla samilaka kathukitanga
நொந்த சாமி😂😂😂சரியா சொன்னீங்க ஆனா கன் மாதிரி நிக்குறாரு மனுஷன். நன்றி கன்னு 😍🙏❤️❤️
 
Very nice story. Both agan and malar nice characters. You have shown the Importance of speaking out, importance of being financially independent and how understanding and trust go a long way in a relationship and how when we give selflessly we get back multifold. Really loved reading the story and going to miss it now.
From the start you analysed all the characters and on point about their characteristics. Your continuous support means a lot. Thank you so much ❤️🙏
 

Advertisement

Advertisement

Back
Top