ஆரம்பத்தில் இருந்து ஊக்குவித்தமைக்கு நன்றி சிஸ்sirappuarumaiyana story win panna vazthukkal
![]()
நெஞ்சார்ந்த நன்றிகள்Super super super super super super super super![]()
மிக்க நன்றிஅருமை![]()
அருமையான கதை
நிறைவான முடிவு
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
![]()
![]()
வாவ்Super super
கடமையாய் காதல் இல்லாமல் காதலாய் கடமைகளை சிறப்பாக செய்கிறாள் குழலி
முகில் விட்டு கொடுப்பதில் வள்ளுவன்
இல்லறம் சிறக்க இது போதுமே. இது காதலன்றி வேறென்ன
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மா
ரொம்ப நன்றி தொடர்ந்து கதை கொடுத்ததற்கு அருமையான கதை பெண்களின் படிப்பும் வேலையும் எவ்வளவு முக்கியம் என்றும் பெற்றோர்களை பார்த்துக் கொள்வதும் எத்தனை முக்கியம் என்று அவர்களுக்கு செய்வது கடமை உரிமை என்று எடுத்து சொல்லிய உங்களுக்கு நன்றிகள் பல எழுத்து உலகினில் சிறகடித்து பறக்க வாழ்த்துக்கள்
நொந்த சாமிSuper story kannu. Aana indha mamiyarungala vachukitu ........ Kandha Sami nontha samiya ayiruparu. Appanum mavanum ammaiya nalla samilaka kathukitanga
From the start you analysed all the characters and on point about their characteristics. Your continuous support means a lot. Thank you so muchVery nice story. Both agan and malar nice characters. You have shown the Importance of speaking out, importance of being financially independent and how understanding and trust go a long way in a relationship and how when we give selflessly we get back multifold. Really loved reading the story and going to miss it now.