Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மிளகாய்: 1

Advertisement

அருமையான ஆரம்பம் 🤩🤩
இந்த கதைக்கு தொடர்ந்து வருவேன் 😍😍😍 என்ன காரணம் என்றால் ஹீரோ ஹார்மி இந்த ஹீரோக்கு எப்படி கொடி பிடிக்கிறாங்க 😤😤😤
கட்அவுட் பேனர் எல்லாம் எப்படி வைக்கிறாங்க என்று பார்ப்பதற்காகவே 🤓🤓🤓🤓

ப்ரியா குட்டி....


ஷங்கர் தான் ஹீரோன்னு யார் உங்ககிட்ட சொன்னது?

வேறொரு செம ஸ்மார்ட் ஹீரோ வர போறாராக்கும்...... :cool: :cool: :cool: :cool: :cool: :cool: :cool: :cool: :cool: :cool:
 
நாங்க ஹீரோவுக்கு தான் கொடி பிடிப்போம்,...

ஹிட்லருக்கு எல்லாம் ஹார்மியே கிடையாது டியர்...

ஒரு வேலை ஹீரோவாக நல்ல பண்பு இருந்து அவன் சுய ஒழுக்கம் தவறாமல் இருந்து கோவக்காரனாக இருந்தால் அவனை எங்க ஹார்மியே கண்டித்து வழி நடத்துவோம்.


அகம்பாவம், ஒழுக்கமின்மை இப்படியெல்லாம் இருந்து ஒருத்தன் ஹீரோவா வந்தால் அவனை நாங்க ஹீரோவாவே வழிமொழிய மாட்டோம்...

நீங்க சில் ஆகுங்க டியர் 🥰🥰🥰🥰டென்ஷன் ஆகாதீங்க🤗🤗🤗🤗🤗.

ஹா..... ஹா.....ஹா.... சூப்பரோ சூப்பர், நர்மு டார்லிங்.....

ரொம்ப அழகா நியாய படுத்தறீங்க.....

Love you for this......🫶🫶🫶❤️❤️❤️❣️❣️❣️
 
ப்ரியா குட்டி....

ஷங்கர் தான் ஹீரோன்னு யார் உங்ககிட்ட சொன்னது?

வேறொரு செம ஸ்மார்ட் ஹீரோ வர போறாராக்கும்...... :cool: :cool: :cool: :cool: :cool: :cool: :cool: :cool: :cool: :cool:
யாரு சிஸ்.... அவர் அருமை பெருமையா அட்வைஸ் பண்ணி வளர்க்கும் அவரோட மகனா...???!!!
 
அருமையான ஆரம்பம் வாழ்த்துக்கள்மா
இவன் தான் சரியில்லைன்னு பார்த்தா மகனையும் அப்படியே வளர்க்க பார்க்கிறானே
 
அடுத்த அத்தியாயம் எப்போது வரும்...????
இன்று

அருமையான ஆரம்பம் வாழ்த்துக்கள்மா
இவன் தான் சரியில்லைன்னு பார்த்தா மகனையும் அப்படியே வளர்க்க பார்க்கிறானே
Thankyou😍
 
Top