Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மிளகாய் : 3

Advertisement

அவ்வளவு வீராப்பா பேசிட்டு இப்போ எதுக்கு வந்தாராம்.... பொண்டாட்டி கூட இவரும் மாமியார் வீட்டுக்குக் கிளம்பிட்டாரா.....
 
அய்யயோ... இந்த விடாத கருப்பு தொரத்திட்டு வந்திருச்சே.. 😱😱😱😱 தப்புச்சிருடி உம்மாஆஆ... 😱
🤣
அவ்வளவு வீராப்பா பேசிட்டு இப்போ எதுக்கு வந்தாராம்.... பொண்டாட்டி கூட இவரும் மாமியார் வீட்டுக்குக் கிளம்பிட்டாரா.....
🤣🤣
 
ஆனா எனக்கு என்ன வேணுமோ அத செஞ்சு தானப்பா ஆகணும், நீங்க அன்னிக்கு சொன்னீங்களே நமக்கு வேணுங்கறத தான் நம்ம செய்யணும்னு, அத தான்ப்பா இப்போ பண்றேன்...

வரே வாஹ்..... அப்டி போடு சங்கரோட புலிக்குட்டி....... அப்பனுக்கே பாடம் படிப்பிக்கிறதுன்றது இது தானோ.... :D:D:D:D:D:D:D
 
புலிக்கு பிறந்தது பூனையாகுமா? 💃💃
 
குடும்பத்தை பிரிந்திருக்க முடியாமல் சங்கரும் வந்துட்டாரா அருமை
 
Top