Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மீள்வேனோ மூழ்கிடுவேனோ 12

Advertisement

சரியான மோசமான குடும்பம் பாவம் மான்சி பெற்றவளும் சரியில்லை புகுந்தவீடும் சரியில்லை
 
Nice update

Muttal suryanarayanan

Annan karam sonnaduku Annan sataya pudikama vaideki medam valarpu sarilani solvanga inda vai kalika vera madri sollucgi

Kudumba manam poidakoodathu nu kitathata merati Kalyanam panna sarva va vera epdi nenapa
Konjuvala

Edu nadandalum sari Mansi padipu thodaranum

Naveen ah sandika kootutu povana
Epdium iva pesunadellam ketrupan

Australia honeymoon sarva ku kanavu tanu thonudu ???
 
வனிதாவை அடக்க ஒருத்தருக்கு துப்பு இல்ல.... அமைதியா இருக்குற மான்சி கிட்டையே வாயை விடுறீங்க
 
இந்த சூர்யநாராயணன் மேற்கொண்டு மான்சிக்கு பிரச்சனை வர மாதிரி தான் செய்றார்...இவனும் மனைவி மனநிலைய பத்தி நினைக்க மாட்றான்...ரேவதி வைதேகிக்கு வனிதாவ பேச முடியல...இவள மட்டும் குறை சொல்லிட்டிருக்காங்க
 
Top