Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மீள்வேனோ மூழ்கிடுவேனோ 19

Advertisement

ச்சே... இப்டிலாம் இருக்காங்க.... அந்த பாஸ்கர்.... ???????

ஆனா இது தெரிஞ்சி ஒரு நல்ல இடத்துல அவங்க குடும்பத்தை சேர்த்துருந்தா சூப்பர் னு சொல்லிருக்கலாம்...

அத விட்டுட்டு... சூர்யாநாராயணன்.... ?

சர்வா... கோபம் சரிதான்....

பாவம் மனசில்... ☹️
 
Top