Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மீள்வேனோ மூழ்கிடுவேனோ 19

Advertisement

:love::love::love:

சர்வா மான்சிக்கு எல்லா விதத்திலும் சப்போர்ட் பண்ணுறான்...
பார்வையாலே மனைவியின் மனதை படிக்கிறான்...

மான்சிக்கு எட்டு வயசு இருக்கப்போவே பாஸ்கர் கல்யாணம் ஆனவன்... இன்னுமா அவனுக்கு பொண்ணு வெறி அடங்கலை???
இவனை எல்லாம் எதுக்கு உயிரோட விடணும்???
கொன்னு புதைச்சுட வேண்டாம்...
இந்த சூர்யா என்ன பெரிய பிசினஸ் பண்ணிகிழிச்சார்...
அவ்ளோ பார்த்த மனுஷனுக்கு இவ்ளோ நாளா பாஸ்கர் தொடர்வது தெரியாதா???
அப்போ இவங்களுக்கு பாதுகாப்பிற்காக தான் துளசியை அந்த வீட்டுல வச்சிருக்கேன் னு சொல்லப்போறாரா???

சர்வா உங்க மாமா மாதிரி மண்ணாங்க்கட்டியா இருக்காதே நீ....
பாஸ்கரை வச்சி வெளுத்துடுடா...
இன்னொரு பொண்ணை பார்க்க கண்ணும், தொட கையும் இருக்கக்கூடாது... அவ்ளோ தான்...
 
Last edited:
Top