Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மீள்வேனோ மூழ்கிடுவேனோ 22 1

Advertisement

துளசிக்கு என்ன ஆச்சு ?? யாராவது ஏதாவது செஞ்சிட்டாங்களா ??

நவீனும் மான்சியும் தான் மறுபடியும் அடி படுறாங்க.
 
மானசி வாழ்வில் பிரச்சனை வரக்கூடாதுன்னு துளசி போய்டாரா, ஆனாலும் அவளுக்கு பரீட்ச்சை இருக்கே :love: :love: :love:
 
மான்சி நவீன் என்ன பாவம்செய்தார்கள் அம்மாவும் இல்ல?
 
சர்வா பேச்சு... அப்டியே... எல்லா விஷயத்தையும் புட்டு புட்டு வைக்குறாரு...?

உன்மைதான்... இவங்க பண்ண தப்புக்கு அவங்க என்ன பண்ணுவாங்க...

மான்சி அம்மா இறந்துட்டாங்களா... ?
 
Top