Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மீள்வேனோ மூழ்கிடுவேனோ 6

Advertisement

Nice epi dear.
Vanitha and Anitha you are not fit to open your mouth and talk about others.
Surva kelka 4 idiots kidachathum enna enna katha ellam ootura da monnae.
Evalav coating koduthu unn family ellavarum vittukodukaathu interview koduthalum,Maansi ya hurt pannite ye monae.
Naveen and Maansi nalla valarppu.
 
எப்போ சொல்லுவங்கன்னு wait பண்ணிட்டு இருந்து இருக்கார் சூர்யா....

பத்து சான்ஸ் கொடுத்தவோடனே கம்மி நீட்டிட்டார்....

சர்வா நீ பேசுறது எல்லாமசரி.... ஆனா wife னு ஆன புறகு மான்சிக்கும் துளசி க்கு ம் கொடுக்குற ரெஸ்பெக்ட் எப்படி இருக்கும் உன்கிட்ட...

நவீ சோ ஸ்வீட் கண்ணா நீ
 
Nice update navin super appo padma kku therinthu than I mean avanga permission ooda than ivaru poi irukkaru
 
தங்கள் வீட்டுப் பெண் என்றவுடன் எத்தனை சமாளிப்பு, கண்துடைப்பு.

துளசி யாரோ வீட்டுப் பெண் என்பதினால் எத்தனை இளக்காரம். அதில் மான்சி என்னும் சிறு பெண்ணின் அவலமும், மனஓலமும் யாருக்கும் கேட்க வாய்ப்பில்லை.
 
Top