Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மீள்வேனோ மூழ்கிடுவேனோ 8

Advertisement

Nice update.... Ini ovoru maalum ithu thodarum polaye.... Mahesh avanoda pontatiya veratti vidurathu maathiri maanshi sharvava veratti keranga vidanum avanoda vaayku.... IAS studies ini enna aakum....
 
Koiyala innum irukuda unaku
Mansi ah koka
Viji manisin vartha priyogam semma ah kuduthirujeenga
Hoom sarva ini nee pesuva ha ha
 
Nice epi dear.
Yedo nallavanae, unn veetu maanam pogakudathunu avalai corner panni kalyanam katti ippo unn aan puthiya kaanpikiraya???
Crime rate koodite poguthu.... be careful.
Kalyanam panna mudiyaathunu aval nalla oru nosecut panni irrunthal therinju irrukkum mottha kudumbathukkum.
Antha Thulasiyum corner panni than intha manushan kooti vanthu irrukuran,ippo ennavo ellavarum avalaye kuttram sollureenga da.
Anitha vum call girl pola than seyal pattu irruku ra,unn kudumbathu ponnu na ok ???
Mansi thappu seyaathu aval pirappai question pannuviya yokkiyanae??
 
Well done Mansi. Don’t give up your self-respect. Put Sarva and his family in their place. Nice update Vijima.
 
நல்லா இருக்கு பதிவு
மான்சி பளிச்சுனு கேக்கறா
சர்வேஷு ரொம்ப வாய்
 
சூரியன் ஏன் சர்வா சொன்னதை மறைத்து இரண்டு பேர் வாழ்க்கையை சீக்கல் ஆக்கி விட்டான்.சர்வாக்கு பத்மா மேல பாசம் இருக்கு. அவன் சொல்வதும் சரிதான. பத்மாக்கு அம்மா வீடு. இவ்வளவு பேசற நீ வேலியில் போற ஒணானை ஏன் வேட்டியில் விட்ட. உனக்கு வேற பொண்ணா கிடைக்காமல் போய் விடும். சூர்யன்க்கு நல்லா வேண்டும். சொந்த மகளை விட்டு அடுத்தவன் பசங்கள்க்கு உருகுறல. அதான் உன் சாப்பாட்டை சாப்பிட்டு உன்னை நல லா கேக்கிறாள். மானசி எப்பவும் சூர்யனை மட்டும் குத்தம் சொல்கிற துளசியை ஏன் இப்படி கேக்க மாட்டேன் என்கிறாய். சர்வா சொல்வதுப் போல் உன் அம்மா என்ன சின்ன பொண்ணா. மானசி உனக்கு ஏன் இவ்வளவு பேராசை பத்மா உடைய அண்ணன்கள் எப்படி பாத பூஜைக்கு ஒத்துக்கொள்வார்கள். துளசி சின்ன வீடாக இருந்தாலும் நீ சூரியன் உடைய மகளாக இருந்தால் பரவாவில்லை.
 
Sarvesh unaku evlo eetham irunda ava veetuku poga kudathu nu solluva nee avlo maanam mariyadai ah partha en anda veetu ponnai kattura vera ponna ah illa, ava enna un mamanu ka poranda avaloda apoa ku dane da poranda anda manam ella un maman ky illai ah ippo badil sollu da rasa, ini dan da unaku iruku unnai pesiye kolla pora da, nice update dear thanks.
 

Advertisement

Top