Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

முகம் காட்டு முழு நிலவே 1

Advertisement

மீரா வீட்டில் உடனே கல்யாணம் செய்யணும் என்று நினைக்குறாங்க 🤓 🤓 🤓 மாப்பிள்ளையும் பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க 🤭🤭🤭🤭 அப்புறம் ஏன் லவ் மேட்டர் பத்தி வீட்டில் மறைக்குறா 🥺🥺🥺🤫

இவ லவ் பத்தி ப்ரண்டுக்கு கூட தெரியாது போல 😣 😣 😣 😣 😣

நல்லா பொண்ணு பார்க்குறாங்க 😠 😠 😠 😠 😠 ஐநூறு பவுனா 😱😱😱😱

Last edited:
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
எதே ஐநூறு பவுனா? 😱😱😱😱😱ஏம்மா பவுனு என்ன வெலைக்கு விக்குது தெரியுமா 😬😬😬😬😬😬
பெரிய டாக்டருக்கு படிச்சிருந்தா போயி சந்தைல நிக்கவச்சு ஐநூறு ஐநூறு ன்னு ஏலம் போடு. எக்கச்சக்கமா யாரு கேக்கறாங்களோ அவிககிட்ட தள்ளி வுடு உன்ற பையனை🫤🫤🫤🫤🫤.
அதுச்சரி லவ் பண்ணறாளா நம்மாளு😏😏😏
 
உங்கள் அழகான விமர்சனத்திற்கு நன்றி தோழி. தொடர்ந்து படியுங்கள்.
 
அம்மா அடம்
ஐந்நூறு பவுன்ல நிக்குது
இவ காதல் என்ன செய்ய போகுது
அதானே.. மீரா காதல் ஜெயிக்குமா?.. உங்கள் ஆதரவுக்கு நன்றி சகோ.
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
எதே ஐநூறு பவுனா? 😱😱😱😱😱ஏம்மா பவுனு என்ன வெலைக்கு விக்குது தெரியுமா 😬😬😬😬😬😬
பெரிய டாக்டருக்கு படிச்சிருந்தா போயி சந்தைல நிக்கவச்சு ஐநூறு ஐநூறு ன்னு ஏலம் போடு. எக்கச்சக்கமா யாரு கேக்கறாங்களோ அவிககிட்ட தள்ளி வுடு உன்ற பையனை🫤🫤🫤🫤🫤.
அதுச்சரி லவ் பண்ணறாளா நம்மாளு😏😏😏
அம்மாவுக்கு ஐநூறு பவுன் மிச்சம் தானே!!😍😍. உங்கள் அழகான விமர்சனத்திற்கு நன்றி தோழி.
 
Top