கரெக்ட் டா சொன்னீங்க. நன்றி.ninachen avan emathaporannanu
கரெக்ட் டா சொன்னீங்க. நன்றி.ninachen avan emathaporannanu
அதானே. மீரா எதிர்காலம் என்னாவது ?. நன்றி சகோ.அடப்பாவி நாதாரி பயலே....![]()
சரியாக சொன்னீர்கள் sis. மீரா இனி என்ன செய்ய போகிறாளோமுகுந்தன் அவன் நினைச்சதை நடத்திட்டான்... மீரா இப்படி கண்மூடித் தனமா அவனை நம்பி ஏமாந்து நிக்குறா..... குடும்பத்தை ஏமாத்தினதுக்கு இவளுக்கும் வேணும் தான்...
மொத்த குடும்பத்துக்கும் அவனை தெரிஞ்சுருக்கு என்ன நடந்திருக்கும்.....![]()