முகம் காட்டு முழு நிலவே 10

Advertisement

முகுந்தன் அவன் நினைச்சதை நடத்திட்டான்... மீரா இப்படி கண்மூடித் தனமா அவனை நம்பி ஏமாந்து நிக்குறா..... குடும்பத்தை ஏமாத்தினதுக்கு இவளுக்கும் வேணும் தான்...

மொத்த குடும்பத்துக்கும் அவனை தெரிஞ்சுருக்கு என்ன நடந்திருக்கும்..... 🤔🤔🤔
சரியாக சொன்னீர்கள் sis. மீரா இனி என்ன செய்ய போகிறாளோ 😭. நன்றி தோழி.
 
மீரா இப்பவாவது உன் பைத்தியம் தெளிஞ்சதா 🙄யாருன்னு தெரியாத ஒருத்தனை நம்பி எல்லாத்தையும் இழந்துட்டு குடும்பத்து முன்னாடி இப்ப நீதான் அசிங்கப்பட்டு நிற்கிற🤔 முகுந்தனுக்கு என்ன வேணா நியாயமான காரணம் இருந்தாலும் இப்படி செஞ்சிருக்க கூடாது 🤷
 
சரிதான் பழிவாங்க
திட்டம் போட்டு எல்லாம்
செஞ்சு
அசிங்கப்படுத்திட்டான்
 
முகுந்தன் இப்படி தான் நடந்து கொள்வான் என்று எதிர்பார்த்தது தான்.
 
பொண்ண வைத்து பழிவாங்கி விட்டானா..?
அடப்பாவி ..!!!யாரு மேல கோவம் இருந்தாலும் இப்படி பண்ணி இருக்க கூடாது .
 

Advertisement

Advertisement

Back
Top