முகவரி தேடும் காதல்.. ❤️❤️ 02

Advertisement

ஹாய் டியர் ஃப்ரெண்ட்ஸ்
இதோ அத்தியாயம் 2
படித்துவிட்டு உங்கள் கருத்தை தெரிய படுத்துங்க டியர்ஸ் ❤️😊

உங்கள் தொடர் ஆதரவிற்கு மிக்க நன்றி 🙏🌹








 
இந்த அவனுக்கு பேரு வைக்கலையா 🤔🤔🤔🤔

சின்ன வயசில் இருந்தே நிறைய கஷ்டபட்டுட்டான் 🤧🤧🤧🤧தன்னோட உழைப்பால் ஓரளவுக்கு நல்ல நிலைக்கு வந்துட்டான் 😍 😍 😍 😍

சந்தியா சீரியல் நடிகை 🤓🤓🤓 இவ சீரியலை பார்க்குறவங்க தான் கொடுமை தாங்காமல் சாகணும் 🤭🤭🤭🤭🤭இவ எதுக்கு சாக போறா 😣 😣 😣 😣 😣 😣 😣


ஏம்மா உன் பத்ரகாளி அவதாரத்துக்கு லீவ் விடு 🙂 🙂 🙂 உன் அண்ணன் உனக்கு ஒரு அண்ணிய கூட்டிட்டு வரான் 🤣🤣🤣🤣🤣🤣🤣
 
Last edited:
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
சின்னவயசுலையே இந்த ஈரோக்கு எம்பூட்டு கஷ்டம் 😓😓😓
ஆனாலும் கூட வாழ்க்கைல எல்லாத்தையும் எதிர்நீச்சல் போட்டு சமாளிக்கிறான் 👏👏👏.
நம்ம சொந்த புள்ளங்களை அடிக்கிறதே தப்பு.
இதுல ஊரான் வூட்டு புள்ளய அடிக்கிறானே.
யாருடா உனக்கு அந்த அதிகாரத்தை கொடுத்தது😤😤😤😤😤.
எதே என்றாளு சூசைட் முயற்சி பண்ணறாளா???🙄🙄🙄
 
அருமையான பதிவு 🤩🤩🤩
தங்கையின் பெயர் பவானி🥺🥺🥺 தம்பியின் பெயர் கார்த்திக் 🥺🥺🥺 அண்ணனுக்கு பெயர் எதுவும் இல்லையா 🙄🙄🙄 இல்ல அண்ணன் என்று தான் நாங்களும் கூப்பிடனுமா....???!!!
 

Advertisement

Advertisement

Back
Top