Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

முகவரி தேடும் காதல்.. ❤️❤️3

Advertisement

அருமையான பதிவு 🤩🤩🤩
சந்திரா....போன எபியில் வந்த பெயர் வைக்காத அண்ணணோட அத்தையா 😧😧😧

திருநா.... நேற்று நைட் பார்க் போயிட்டு வந்துருப்பான் போல 🙄🙄🙄 அதான் பிள்ளைக்கு கல்யாண ஆசை வந்துடுச்சு 🥺🥺🥺
 
Writerji hero Mechanic annana illa Thirunavukkarasu va🤔
இதில் இன்னும் இரண்டு மூனு ஹீரோ கூட வரலாம் மா ...???!!!
காதலர்களை கண்டு பிடித்து யாரோட காதல் பெஸ்ட் என்று காதல் இளவரசன் காதல் ராஜ்யத்தின் அரசன் கிட்ட ரிப்போர்ட் பண்ணணும் 😍😍😍 அது தான் கதை 🥰🥰🥰
 
சந்திரா காதலுக்கு கண் மட்டும் இல்லை அறிவு கூட இல்லை... இல்லைனா இப்படி ஒருத்தரை சத்தியம் செஞ்சு குடுத்து கல்யாணம் பண்ணி இருப்பாங்களா..... 🥶🥶🥶🥶🥶

சந்திரா மோகினிப் பிசாசு இல்லை காதல் பேய் பிடிச்சுருக்கு.....😝😝😝😝
உங்க பையனுக்கு மட்டும் இல்லை அண்ணன் பையனுக்கும் சேர்த்து வேப்பிலை அடிங்க.....🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
 
Top