அடேய் உன்னோட ஹீரோயின் மாதிரியே நீ ரொம்ப விவரமா தாண்டா பேசுற.... நாங்க உங்க ஆர்மிய வஞ்சி செஞ்சி கோட்டையை பிடிக்கப் போறோம்... போயும் போயும் அந்த ராஜி ஜெகா கூட எங்களை சேர்த்து வச்சு பேசுறியேமச்சீ ஈரோக்கும் அவனோட ஆர்மிக்கும் மேல்மாடி எம்ட்டி ப்பா.
ஆகாத மருமக கால் பட்டா குத்தம் கை பட்டா குத்தங்கிற மாதிரி ஈரோ ஆர்மீஸ் ராஜி ஜெகாவோட கைகோர்த்து தளிரை வஞ்சுகிட்டே இருக்காங்க.