முகவரி தேடும் காதல்..05

Advertisement

சந்திராவோட மரணம் மனசுக்கு கஷ்டமா தான் இருக்கு 😓 🥺 🥺 🥺 திருநா நிலை தான் பாவம் 😥 😥 😥

ராதா திருவை ஏத்துக்கிட்டது சந்தோஷம் 🤩 🤩 🤩

மாறன் உயிருக்கு ஆபத்து வரக்கூடாது என்று சாகுற வரை அவனை பார்க்காமலே இருந்துட்டாங்க 😨😨😨😨😨😨😨

பொண்டாட்டி செத்தாச்சு 🙁🙁🙁
மகனுக்கும் வேற உறவை துணையாக்கிட்டு போயிட்டாங்க 🤩 🤩 🤩
பால சந்திரன் இனி தனிக்காட்டு ராஜாவா இருந்து ராஜ்ஜியம் பண்ணுங்க 😣😣😣😣😣

மாறன் எதுக்கு இப்போ இசை கன்னத்தில் மோளம் வாசிக்கிறான் 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
 
Last edited:
அருமையான பதிவு 🙄🙄🙄🙄
சந்திராவின் மரணம் எதிர்பாராத ஒன்று 😥😥😥 அவங்க கடமையை சரியாக செய்துட்டு போய் இருக்காங்க 😢😢😢😢

பாலச்சந்திரன் இனிமேல் யாரிடம் மெனு கொடுப்பீங்க 😖😖😠😠😤😤😤🤬🤬

அத்தியாயம் தொடர்ந்து கொடுங்க மா.... கதையின் ஃபிளோ விட்டு போகுது 😨😨😨
 
Last edited:
சந்திரா இப்படி சத்யத்துக்கு
கட்டுப்பட்டு மாறன
பாக்காம போய்ட்டாங்க

யார் அந்த ஜோடி
ஏன் இவன் அடிச்சுட்டான்
யாரா இருக்கும்னு கெஸ் பண்ணுங்க மா 😀😀😀
 
சந்திராவோட மரணம் மனசுக்கு கஷ்டமா தான் இருக்கு 😓 🥺 🥺 🥺 திருநா நிலை தான் பாவம் 😥 😥 😥

ராதா திருவை ஏத்துக்கிட்டது சந்தோஷம் 🤩 🤩 🤩

மாறன் உயிருக்கு ஆபத்து வரக்கூடாது என்று சாகுற வரை அவனை பார்க்காமலே இருந்துட்டாங்க 😨😨😨😨😨😨😨

பொண்டாட்டி செத்தாச்சு 🙁🙁🙁
மகனுக்கும் வேற உறவை துணையாக்கிட்டு போயிட்டாங்க 🤩 🤩 🤩
பால சந்திரன் இனி தனிக்காட்டு ராஜாவா இருந்து ராஜ்ஜியம் பண்ணுங்க 😣😣😣😣😣

மாறன் எதுக்கு இப்போ இசை கன்னத்தில் மோளம் வாசிக்கிறான் 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

அந்த ஜோடி செய்த தில்லாலங்கடி அப்படி 😀😀😀

நன்றி மா 🙏
 
அருமையான பதிவு 🙄🙄🙄🙄
சந்திராவின் மரணம் எதிர்பாராத ஒன்று 😥😥😥 அவங்க கடமையை சரியாக செய்துட்டு போய் இருக்காங்க 😢😢😢😢

பாலச்சந்திரன் இனிமேல் யாரிடம் மெனு கொடுப்பீங்க 😖😖😠😠😤😤😤🤬🤬

அத்தியாயம் தொடர்ந்து கொடுங்க மா.... கதையின் ஃபிளோ விட்டு போகுது 😨😨😨
உங்கள் கருத்து பூஸ்ட் கிடைக்குமென்றால் சீக்கிரம் அடுத்த பதிவு வரும்

நன்றி மா 🙏
 
Advertisement

Advertisement

Back
Top