முக்கியமான அறிவிப்பு அன்பூக்களே

Advertisement

Take care ma Saran. All the best.முதலில் கண் தான் முக்கியம். அவசரப்படாமல் நன்றாக பார்த்துக் கொள்ளவும். நானும் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
 
Take care saran ma.
புது வருஷத்தில் சந்தோசமா epis கொடுங்க. அது வரைக்கும் நல்லா rest எடுத்துட்டு வாங்க.
 
All the best for the surgery.
Actually surgery is a simple procedure nowadays
But we have follow the eye drops procedure
Take care
Eagerly waiting for next year updates
 

Advertisement

Advertisement

Back
Top