Finally, விஜிக்கு கயல்விழி அம்மாவோட மறைவு செய்தி தெரிய வேண்டிய விதத்தில் சரியா அனன்யா மூலமாவே தெரிஞ்சுருச்சு. அந்த moment அங்க அர்ஜுனும் இருந்தது தான் இன்னும் நிம்மதி.
ஏம்மா விஜி, உனக்கு ப்ரணி பத்தி இப்ப bulb எரிஞ்சுதுக்கு சந்தோஷப்படறதா இல்லை அதைப் பத்தி அவ கிட்டயே கேட்டு அதுக்கு அவ சொல்லப்போற நொண்டி சாக்கையெல்லாம் மறுபடியும் அப்படியே நம்பப்போறியோன்னு நினைச்சு பயப்படறதா?
இந்த அர்ஜுன் வேற, போய் அவனும் தன் துக்கத்தையெல்லாம் அதே dust-bin-ல தான் கொட்டுவான். Dust-bin என்ன செய்யப்போகுதோ?
தீபக் தான் சீக்கிரமே அதைத்(அவளை) தூக்கி எங்கையாச்சு கடலில விட்டு எரிஞ்சுட்டு வரணும்.