முதலும் முடிவும் நீயென! 16

Advertisement

தென்றலே

Well-known member
Member
ஹாய் பிரண்ட்ஸ்!

கதைக்கு உங்களோட வரவேற்பு பாக்குறப்போ ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு.. தொடர்ந்து ஆதரவு தரும் நண்பர்களுக்கு மிக்க மிக்க நன்றி! தொடர்ந்து உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன் 🙏🏻🙏🏻🙏🏻


அடுத்த அத்தியாயம்

முதலும் முடிவும் நீயென! 16

😍❤️
 
Wow!
நல்ல காலம் விஜி செஞ்ச phone call-ஐ ப்ரணி attend பண்ணலை.
அதை விட நல்லது அர்ஜுனை நேர்ல அவன் வீட்டுக்கே பார்க்க வந்தது.

தீபக் நல்லா strong dose கொடுத்ததுலயும் , ப்ராணியோட கோர்த்துவிட பார்த்ததும் தான் நல்லா வேலை செஞ்சுருக்கு. இல்லைன்னா இவன் விஜிகிட்ட அப்படியே சமாளிச்சு பேசி அனுப்பியிருந்தாலும் அனுப்பியிருப்பான்.

அவளும் அதே வேலையை செய்ய சொன்னவுடனே கோவம் சும்மா peak-க்கு போக.... ஒருவழியா உண்மை வெளிய வர ஆரம்பிச்சுருச்சு.

ஆனாலும் திக்கித் திணறி விஜி தொடங்க நீங்க தொடரும் போட இதெல்லாம் அநியாயம் இல்லையா.

அவ இன்னிக்கி பேசிட்டு இன்னிக்கே வீட்டுக்கு போய்டுவா அதனால நீங்களும் அவ பேச வந்ததையும் அதுக்கு இவனோட
reaction-ஐயும் இன்னிக்கே போட்டுடுவீங்களாம்.

உண்மை தெரிஞ்ச ப்ரணி மூஞ்சியை பார்க்கணுமே. கிராதகி என்னென்ன 'நீலாம்பரி' வேலையெல்லாம் செய்யப்போறாளோ தெரியலியே.

//முக்கியமான இடத்துல விஜி பேருக்கு பதிலா 'ப்ரணித்தா'-ன்னு இருக்குப்பா. குழப்பம் வரலை தான் ஆனாலும் அவ பேர அங்க பார்க்கறது, ஏதோ ஒரு இனிமையான பாட்டு கேட்டுட்டு இருக்கறப்ப நடுவுல record தேய்ஞ்சு போனா ஒரு sound வந்து இம்சை பண்ணுமே அப்படி இருக்கு //
 
Last edited:
அருமையான பதிவு 🤩🤩🤩
அர்ஜுன்.....அவ பேச வந்ததை பேச தான் விடேன் டா 😥😥😥
பழசை பேசி என்ன ஆக போகுதுன்னு உனக்கு 😧😧😧

ஆனால் விஜி ஏன் உன்னை வேண்டாம்னு சொன்னா.... அதுக்கான காரணத்தை சொல்ல அவளுக்கு கடமை இருக்கு இல்லையா 😕😕😕
 

Advertisement

Advertisement

Back
Top