முதலும் முடிவும் நீயென! 18

Advertisement

இந்த ப்ரணியை நெக்ஸ்ட் எபில வாயை திறக்க வச்சுட்டா அடுத்து நம்ம ஹீரோ ரோமன்ஸ்க்கு போறத பாக்கலாம்னு நினைக்குறேன்.. நீங்க என்ன நினைக்குறிங்க😷😷🤣

முதலும் முடிவும் நீயென! 18

❤️😍
Seekiram viji paithiyathuku puriya vainga
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
யப்பா கோல்மால் பண்ணுனதை வுடைச்சிவுட்டுட்டா பிரானி.
டேய் அர்ஜூ உனக்கு இது தேவைதான் டா.
என்றாளை மட்டுமில்லை உன்னையும் தான் பிரானி யூஸ் பண்ணிகிட்டா.
அடேங்கப்பா முடியலைடா சாமி 🤦‍♀️ 🤦‍♀️ 🤦‍♀️ 🤦‍♀️ 🤦‍♀️ 🫤 🫤 🫤 🫤 🫤 என்றாளு என்னத்தை வெளிநாட்டுல டாக்டருக்கு படிச்சு வேலை செஞ்சாளோ? தத்திய வுட மோசம் 😤😤😤😤
 

Advertisement

Advertisement

Back
Top