நன்றிஅழகு
நன்றிஅழகு
அதைத் தான் நானும் சொல்லறேன் காலம் முழுக்க சேர்ந்து இருக்கப் போறவங்க கதையை வெறும் 5 update-ல முடிச்சா எப்படி?இப்படி கோர்த்து விட்டுடிங்களே.. இனி காலம் முழுக்க விஜி அர்ஜுன் சேர்ந்து இருக்க போறாங்க.. அதை சொல்லாம எம்புட்டு நேக்கா பேசியாச்சு
இதுக்காகவே அர்ஜுன் பேசியாகணும்
Yes கண்டிப்பா அணைச்சு தான் ஆறுதல் படுத்தணும்.அணைச்சு தான் படுத்தனுமா![]()
அதைத் தான் நானும் சொல்லறேன் காலம் முழுக்க சேர்ந்து இருக்கப் போறவங்க கதையை வெறும் 5 update-ல முடிச்சா எப்படி?
நான் வேற அவளை அவன் வாயில sweet திணிக்க வைக்கற சடங்கை நடத்த சொல்லியிருக்கேன்
அதுக்காகவே பாதுஷா "I am waiting"- ன்னு சொல்லி காத்துகிட்டு இருக்கு.
அதுவும் சரி தான். குடுப்பான்னு நினைக்குறேன்! எப்படி வந்து சிக்கிருக்கேன்Yes கண்டிப்பா அணைச்சு தான் ஆறுதல் படுத்தணும்.
இத்தனை நாள் அவன் காட்டின பேசும்படத்தையும் அவ ஓட்டின துலாபாரத்தையும் தானே பார்த்துட்டு இருந்தோம். அப்புறம் இதுகூட இல்லைன்னா எப்படி இவனை நம்பி விவேக் வீட்டுல பொண்ணைக்கொடுப்பாங்க![]()
ஓஹ் அந்த சடங்கு வேறயாபண்ணிருவோம் சிறப்பா
பாதுஷா குடுக்க வேற ஆள் வருதாமே![]()