முதலும் முடிவும் நீயென! 20

Advertisement

சரியா கேட்டீங்க... வில்லிக்கு மட்டுமே முழு கதையவும் எழுதிட்டு, கொஞ்சூண்டு ஹீரோயின கண்ணுல காட்டிட்டு, கதையை முடிக்கப் பார்க்கறாங்க. நல்லா கேளுங்க விஜி சார்பாக 👩‍⚕️👩‍⚕️👩‍⚕️
வில்லிக்கு மட்டும் மானாவாரியா episodes வாரி வழங்குவாங்களாம்.

ஹீரோ-ஹீரோயின் இணக்கம் தொடங்கியும் தொடங்காததுமா காமிச்சுட்டு 'தொடரும்' போட்டுட்டு பத்தாததுக்கு மிச்ச வரவு கணக்கையும் போட்டு end card எப்பன்னு சொல்லறது. இதெல்லாம் அநியாயம்.
🙌🙌🙌🙌🙌நல்லா கேளுங்க மச்சீ 🤗
 
ஓஹ் அந்த சடங்கு வேறயா 🤣🤣🤣🤣🤣🤣🤣பண்ணிருவோம் சிறப்பா

பாதுஷா குடுக்க வேற ஆள் வருதாமே 😷😜
பாதுஷா குடுக்க வேற ஆளு வருதா?
ஒருவேளை அனுக்கு பொறக்கப் போற பொண்ணைச் சொல்லறாங்களோ?🤔🤔
 
ஆமாங்க ஆமாம் எங்கள் ஹீரோயினுக்கு ரொம்ப குறைவாகத்தான் எழுதுறிங்க.
என்ன ஒண்ணு கூடிட்டாய்ங்க! 😳😳😳😳


இருங்க இப்பவே disclaimer ஐ தூக்குறேன் 🤣🤣🤣🤣
 
அழுது முடிச்சு நல்ல முடிவு
எடுக்கனும் விஜி
அனன்யாவ பாவம்
ரொம்ப படுத்தி வைக்கிறாங்க
எல்லாரும்

அர்ஜுன் தீபக் பேச்சு
சிரிப்பு
 
அழுது முடிச்சு நல்ல முடிவு
எடுக்கனும் விஜி
அனன்யாவ பாவம்
ரொம்ப படுத்தி வைக்கிறாங்க
எல்லாரும்

அர்ஜுன் தீபக் பேச்சு
சிரிப்பு
எடுக்கணுமே 😊
 

Advertisement

Advertisement

Back
Top