முதலும் முடிவும் நீயென! 23

Advertisement

அது சரி இந்த சூனியக்காரிக்கு
இவன் சொல்ற புத்திமதி
புரிஞ்சு திருந்தி
ரொம்ப ஆசை தான் அர்ஜுன்
திருந்தனும் இல்லைனா பித்தாகி சுத்த வேண்டியது தான்
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍 😍 ஆமா வூடால எதுக்கு இந்த சூர்ப்பனகைய தேவையில்லாம கூப்பிட்டு தேவையில்லாத டீயெல்லாம் ஆத்தறான் அர்ஜூன்.
சிலதுகளை எல்லாம் கழிச்சு கட்டுனா கட்டிறனும். அதைய திரும்பவும் கூப்பிட்டு பந்தி வக்கக் கூடாது.
கரெக்ட்
 
இன்னிக்கு தான் மனசே நிறைஞ்சு இருக்கு. பைத்தியத்துக்கு சரியான வைத்தியம் பார்த்து விட்ருக்கான் அர்ஜுன்.
ஆனாலும் இவ தெளியறது சந்தேகந்தான். எவன் சிக்கப்போறானோ இவ கிட்ட.

இன்னிக்கு இவளுக்கு பாடம் எடுக்க போய் அர்ஜுன்-விஜிக்கு romantic outing இல்லாமல் போச்சு.

தினம் ஒரு கரடியை இறக்கி விட்டுடறீங்க ஆத்தரே.
🤣🤣🤣கரடிஸ்க்குன்னு சில எபிஸ் எழுதி விட்டாச்சு 😷😷
 

Advertisement

Advertisement

Back
Top