Ram priya Well-known member Member Mar 29, 2025 #32 நைஸ் எபிசோட் அர்ஜுன்.... என் வழி ஒரே வழின்னு பிரணிதாவிடம் சொல்லிட்டான்
Padma Subramanian Well-known member Member Apr 13, 2025 #35 தனக்கு விஜி எவ்வளவு முக்கியம்னு செயலால் அவளுக்கு உணர்த்திட்டான். இனி அவள் திருந்தினால் தான் அவள் வாழ்க்கைக்கு அது நல்லது.
தனக்கு விஜி எவ்வளவு முக்கியம்னு செயலால் அவளுக்கு உணர்த்திட்டான். இனி அவள் திருந்தினால் தான் அவள் வாழ்க்கைக்கு அது நல்லது.