முதலும் முடிவும் நீயென! 24

Advertisement

ஹோ......கனமான பதிவு🥺🥺🥺🥺🥺

கயலம்மா நல்லபடியா அர்ஜுன் கைகள்ல வந்து சேர்ந்துட்டாங்க.
விவேக் நல்ல மனுஷன்🤗🤗🤗
எல்லாருக்கும் இந்த மனசு வராது.

தீபக்கு வாழ்த்துக்கள் கண்ணா 💐
இந்த ரைட்டரு உன் ஆளு பேர சொல்லாமவுட்டுட்டாங்க. அந்த பெண்ணுக்கும் வாழ்த்துக்கள் சொல்லீரு கண்ணா😍😍😍😍😍😍😍
பேர் குழப்பம் வராம இருக்கத்தான் 🤣🤣
 
சூப்பர்.
இன்னுமும் sweet சாப்பிடற scene வரலியேங்கிற குறை தான்.
அர்ஜுன் அதுக்கும் mass-ஆ ஏதாவது ஐடியா வெச்சுருக்கானோ.
அவன் விஜிக்கு வீட்டுக்குள்ளயே அவனோட bedroom address சொல்லறதை பார்த்தால் அப்படி தான் தோணுது.😜

மதுரையில் வசிக்கும் எங்ககிட்ட ஐடியா கேட்ருந்தா, 'மீனாட்சி'-ன்னு மங்களகரமான பெயரை வெச்சுருப்போம்ல.
மீனாட்சியோட இன்னோர் பெயர் தான் கயல்விழி. 🥰🥰🥰🥰
 
மீனாட்சியோட இன்னோர் பெயர் தான் கயல்விழி. 🥰🥰🥰🥰
அதைத் தான் நானும் சொல்லறேன். அதாவது 'மீனாட்சி' என்பது அதே பொருள் வருமாறு இருக்கக்கூடிய ஆளுமை நிறைந்த பெயர்.
 

Advertisement

Advertisement

Latest Posts

Advertisement

Back
Top